நூல்கள்

வெண்முரசு நூல்கள், பகுதிகள், அத்தியாயங்களின் வரிசை
(பகுதிகளின் தலைப்புகளை சொடுக்கவும்)

நூல் 1: முதற்கனல்
அத்தியாயம் 22
0022AmbikaiAmbalikaiEnteringHasthinapuri-150x150.jpg
ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது…
அத்தியாயம் 23
0023VichitraveeryanFadedLotus-150x150.jpg
இத்தனைநாளில் ஒரு கணம்கூட நான் என் மரணத்தை அஞ்சியதில்லை என்று அறிவீர்களா?
அத்தியாயம் 24
0024VichitraveeryanWhiteRedLotus-150x150.jpg
இப்போது நான் உன்னிடம் எதைப்பற்றியும் சொல்வேன், என் நெஞ்சின் துடியல்லவா நீ
அத்தியாயம் 25
0025VichitraveeryanSunai-150x150.jpg
"நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.”
அத்தியாயம் 26
0026VichitraveeryanWhite-150x150.jpg
அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License