குலவரிசைகள்

வெண்முரசில் பல அரச குலங்களின் வேர் ஒன்றாகவே இருக்கிறது. சூதர்களின் பாடல்களில் இந்த வேர்களும் கிளைகளும் விவரிக்கப்படுகின்றன.

"ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன் தோன்றினான் என்றே பல வம்சவரிசைகள் தொடங்குகின்றன.

  • விஷ்ணு
  • பிரம்மன்
  • அத்ரி
  • சந்திரன்
  • புதன்
சந்திர வம்சம்

"புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் சந்திர வம்சத்தின் குலவரிசையைப் பாடினர்.

  • புரூரவஸ்
  • ஆயுஷ்
  • நகுஷன்
  • யயாதி
  • புரு
  • ஜனமேஜயன்
  • பிராசீனவான்
  • பிரவீரன்
  • நமஸ்யு
  • வீதபயன்
  • சுண்டு
  • பஹுவிதன்
  • ஸம்யாதி
  • ரஹோவாதி
  • ரௌத்ராஸ்வன்
  • மதிநாரன்
  • சந்துரோதன்
  • துஷ்யந்தன்
  • பரதன்
  • சுஹோத்ரன்
  • சுஹோதா
  • கலன்
  • கர்த்தன்
  • சுகேது
  • பிருஹத்‌ஷத்ரன் (மனைவி: சுவர்ணை)
குரு வம்சம்

தோற்றம்: சந்திரகுலத்து பிருஹத்‌ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற ஹஸ்தியிலிருந்து குரு வம்சம் தொடக்கம்

  • ஹஸ்தி
  • அஜமீடன்
  • ருக்‌ஷன்
  • சம்வரணன்
  • குரு
  • ஜஹ்னு
  • சுரதன்
  • விடூரதன்
  • சார்வபௌமன்
  • ஜயத்சேனன்
  • ரவ்யயன்
  • பாவுகன்
  • சக்ரோத்ததன்
  • தேவாதிதி
  • ருக்‌ஷன்
  • பீமன்
  • பிரதீபன் (மனைவி: சுனந்தை)
  • தேவாபி, சந்தனு (மனைவி: கங்காதேவி, மச்சகந்தி/சத்யவதி), பால்ஹிகன்
  • தேவவிரதன் - பீஷ்மர், சித்ராங்கதன், விசித்ரவீர்யன் (மனைவிகள்: அம்பிகை, அம்பாலிகை)
  • திருதராஷ்டிரன், பாண்டு
காசி வம்சம்

தோற்றம்: சந்திர வம்சத்து புரூரவஸ் வழி ஆயுஷ் பெற்ற மகன் ஆனேனஸ் முதல் காசி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.

  • ஆனேனஸ்
  • பிரதிக்‌ஷத்ரன்
  • சிருஞ்சயன்
  • ஜயன்
  • விஜயன்
  • கிருதி
  • ஹரியஸ்வன்
  • சகதேவன்
  • நதீனன்
  • ஜயசேனன்
  • சம்கிருதி
  • ஷத்ரதர்மன்
  • சுஹோத்ரன்
  • சலன்
  • ஆர்ஷ்டிசேனன்
  • காசன் (—காசி வம்சம் தொடக்கம்)
  • தீர்க்கதபஸ்
  • தன்வந்திரி
  • கேதுமான்
  • பீமரதன்
  • திவோதாசர்
  • திவ்யாதிதி
  • பிரதிசத்ரன்
  • ஜயன்
  • நதீனன்
  • சலன்
  • சுதேவன்
  • பீமரதன்
  • கேதுமான்
  • பீமதேவன்
சிபி வம்சம்

தோற்றம்: சந்திர வம்சத்து யயாதி மகன் அனுத்ருஹ்யன் முதல் சிபி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.

  • அனுத்ருஹ்யன்
  • சபாநரன்
  • காலநரன்
  • சிருஞ்சயன்
  • உசீநரன்
  • சிபி
குரு வம்சம்: பாண்டவர்கள்

தோற்றம்: பாண்டுவிலிருந்து குரு வம்சத்து கிளை

  • பாண்டு
  • யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகதேவன்
  • அபிமன்யு (மனைவி: உத்தரை)
  • பரீட்சித்
  • ஜனமேஜயன் (மனைவி: வபுஷ்டை)
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License