உலகங்கள்

ஏழு கீழ் உலகங்கள்

 1. அதலம்
 2. விதலம்
 3. சுதலம்
 4. ரசாதலம்
 5. தலாதலம்
 6. மஹாதலம்
 7. பாதாளம்

ஏழு மேல் உலகங்கள் [1]

 1. பூர் - பூமி
 2. பூவர் - சூழல்
 3. ஸ்வர் - சுவர்கம்
 4. மஹர்
 5. ஜனர்
 6. தபர்
 7. சத்ய அல்லது பிரம்ம

1. "Hinduism" - Sir Monier williams

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License