மானசாதேவி

மானசாதேவி நாகர்குலத்தின் பேரரசி, வேசரதேசத்தில் வாழ்ந்து வந்தாள்.

அவளுக்கு ஜரத்காரு ரிஷி மூலம் பிறந்த மகன் ஆஸ்திகன்.

மானசாதேவி இயல்பில் மனிதப்பெண். ஆஸ்திகனுக்கு சொல்லும் கதையில் மனிதர்களுடன் நாகங்கள் புணர்ந்து உருவானது தன் குலம் என சொல்கிறாள். (கால-வெளி வடிவமான நாகங்களுடன் தன் குலம் பிணைந்துள்ளது என்று பொருள்). ஆகவே அவள் தன்னை தட்சனின் குலமரபில் வந்தவள் எனச் சொல்கிறாள்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License