புஷ்கரவனம்

புஷ்கரவனம் வேசரதேசத்தில் நாகர்கள் வாழும் வனப்பகுதி. நாகர்குலத் தலைவி மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுடன் இங்கு வாழ்ந்து வந்தாள்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License