துருபதன்
துருபதன்
இயற்பெயர் யக்ஞசேனன்.
பாஞ்சால தேசத்து அரசன்.
பரத்வாஜரின் குருகுலத்துக்கு வில்வித்தை பயில்வதற்காக சென்றார். அப்போது அங்கு பரத்வாஜரின் மானவனாக, வில் வித்தையில் சிறந்தவராக இருந்து துரோணரே துருபதனுக்கு ஆசிரியராக விளங்கினார்.
அதர்வ முறை படி யாகம் செய்து அதன் மூலம் இவருக்கு பாஞ்சாலி மகளாய் பிறந்தாள்.
page revision: 1, last edited: 30 Dec 2014 06:06