தர்மபதம் (அரியணை)

அஸ்தினபுரியின் அரியணை தர்மபதம் என்று அழைக்கப்பட்டது. யுதிஷ்டிரர் அமர்ந்த அரியணை என்பதனால் அதற்கு அப்பெயர் அளிக்கப்பட்டது.

அறம் வழுவியவர்களை எரித்தழிப்பது அது என்றனர் சூதர்கள்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-NoDerivs 3.0 License